பார்வை லண்டன் தமிழ் செய்தித்தாள் - ஐக்கிய ராஜ்யம்

PARVAI London Tamil Newspaper - United Kingdom

எமது பார்வை எனும் செய்திக் கடிதத்தில் இளைய தமிழ்ச் சந்ததியினர் தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் தமிழ்மொழியின் இலக்கணத்தையும் தமிழ் இனத்தின் வரலாற்றினையும் ஈழத்தமிழர்களின் விடுதலைவேண்டிய போராட்டம் பற்றியும் அதற்காக அவர்கள் கடந்துவந்த பாதையையும் அத்துடன் நலத்துடனும் தெளிவுடனும் வாழ அவற்றிற்கான ஆக்கங்களையும் ஊக்கங்களையும் தெளிவான முறையில் பிரசுரிக்க முனைகிறது.

இப்பார்வை பாடசாலை சிறார்களை மட்டும் அல்லாமல் புலம்பெயர் மண்ணில் வாழ்பவர்கள் எமது சொந்த மண்ணில் வாழ்பவர்கள் பற்றிய சிந்தனை இல்லாது தமது வீடு, தமது குடும்பம் என வாழும் பலரை சிந்திக்க வைக்கும். எனவே இந்த செய்திக் கடிதத்தை வாசிப்பவர்கள் தத்தமது அறிவாற்றலை வளர்ப்பதுடன் விடுதலை உணர்வையும் வளர்க்க முடியும். என்பதை இப் பார்வையை வழிநடத்திபவர்களாகிய ஒருங்கினைந்த சமூக பொருளாதார நிறுவனம் நம்புகிறது.

நமது சேவைகள்

செய்திக்கடிதம்

பார்வை எனும் பெயரில் மக்களுக்கு தேவையானவற்றை அறிவூட்ட முற்படுகிறது. அதன் நோக்கம் சமூகத்தில் தேவைப்படும் அல்லது நாம் நாளாந்தம் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படித் தீர்வு காணலாம் என்பன பற்றி முடிந்தளவு வெளிக் கொண்டு வருவதாகும்.

கருணை நிதி / ஆதரவு

நோய்களும் அவற்றிற்கான மருத்துவ முறைகளும் சமூக பொருளாதாரப் பிரச்சனைகள் ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் பங்கு ஆயுதப்போராட்டம் மெனித்த பின்பு நாம் அணுக வேண்டிய பாதை சட்டம் பற்றிய அறிவூட்டல்சைவத்திற்கும் தமிழ்மொழிக்கும் தொண்டாற்றியவர்கள் பற்றிய கட்டுரைகள் எமது விடுதலைப் போராளிகள் பற்றிய விபரங்கள் பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படும் சட்ட நடைமுறை மாற்றங்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் தொடர்ச்சியாக மக்களுக்க அறிவூட்டும்.